ஆளுமை:மகாலிங்கம், சு.

From நூலகம்
Name மகாலிங்கம்
Birth
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலிங்கம், சு புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் பல அரசியற் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களில் சமூகக் கண்ணோட்டத்தை விவரணமாகக் காணலாம்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 250