ஆளுமை:மகாலிங்கசிவம், வேற்பிள்ளை

From நூலகம்
Name மகாலிங்கசிவம்
Pages வேற்பிள்ளை
Pages மகேஸ்வரி
Birth 1891
Pages 17.02.1941
Place மாவிட்டபுரம்
Category கவிஞர், பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலிங்கசிவம், வேற்பிள்ளை (1891 - 1941.02.17) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர். இவரது தந்தை வேற்பிள்ளை; தாய் மகேஸ்வரி. இவர் தனது தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்ட காவியப் பாடசாலையில் இலக்கிய, இலக்கணங்களைக் கற்பித்ததுடன் 1922 இலிருந்து தான் இறக்கும் வரை ஏறத்தாழ பதினேழு வருடங்கள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.

இவர் பல கவிதைகளையும் சிறுகதைகளையும் படைத்த போதும் அன்னை தயை என்னும் சிறுகதைத்தொகுப்பு மட்டுமே இன்று கிடைக்கின்றது. இவர் குருகவி எனவும் கற்பனைச் சுருக்கம் எனவும் அறிஞர்களால் போற்றப்பட்டவர்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 105
  • நூலக எண்: 2443 பக்கங்கள்
  • நூலக எண்: 963 பக்கங்கள் 180-181
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 28-32