ஆளுமை:பைஸர், யூ. எல். எம்.

From நூலகம்
Name பைஸர்
Birth 1969
Place கல்முனை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பைஸர், யூ. எல். எம். (1969 - ) கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர், அஞ்சல் அதிபர். இவர் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் அலுவலக நிர்வாகம், தகவற் தொழில்நுட்பம், உளவியல், ஊடகத்துறை, திட்ட முகாமைத்துவம், உயர் ஆங்கில மொழிவளத்துறை என்பவற்றில் டிப்ளோமாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

இவர் தனது படைப்புக்களைத் தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வந்துள்ளார். இவர் 2003 இல் சிறந்த அஞ்சல் அதிபருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3225 பக்கங்கள் 12