ஆளுமை:பேரம்பலம், வேலுப்பிள்ளை
From நூலகம்
| Name | பேரம்பலம் |
| Pages | வேலுப்பிள்ளை |
| Pages | வள்ளியம்மை |
| Birth | 1896.04.10 |
| Place | வேலணை |
| Category | சமயப் பெரியார் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
பேரம்பலம், வேலுப்பிள்ளை (1896.04.10 - ) வேலணையைச் சேர்ந்த சமயப் பெரியார், ஓதுவார், ஆசிரியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் வள்ளியம்மை. இவர் அப்பாத்துரை உபாத்தியார் என அறியப்படுகின்றார். இவரது பல்வேறு சமய சமூகப் பணிகளைக் கௌரவித்துச் சைவசேவா சங்கம் 'சைவபூஷணம்' பட்டத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Resources
- நூலக எண்: 4640 பக்கங்கள் 216-219