ஆளுமை:புவனேஸ்வரி, துரைசிங்கம்

From நூலகம்
Name புவனேஸ்வரி, துரைசிங்கம்
Birth
Place புங்குடுதீவு
Category ஆசிரியை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புவனேஸ்வரி, துரைசிங்கம் புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியை. இவர் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் கல்வி கற்று அங்கேயே ஆசிரியையாக நியமனம் பெற்றார். இவர் பாடசாலையின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பாடுபட்டவர். இவரது கணவர் எழுத்தாளரும் கல்விப் பணிப்பாளருமாவார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200B