ஆளுமை:புவனன்
From நூலகம்
Name | மனோகரன் |
Birth | |
Place | அளவெட்டி |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மனோகரன், சி. யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் புவனன் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். பத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர், ஓசை என்ற காலாண்டிதழை வெளியிட்டதுடன் அச்சகத்தில் பணியாற்றியுள்ளார். இவர் புலம்பெயர்ந்தோர் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பைத் தொகுத்து மகாஜனாக் கல்லூரி வெளியீடாகக் கொண்டு வந்துள்ளார்.
Resources
- நூலக எண்: 16140 பக்கங்கள் 10