ஆளுமை:பாலமுருகன், சுப்புசாமி
From நூலகம்
Name | பாலமுருகன் |
Pages | சுப்புசாமி |
Pages | பஞ்சரத்தினம் |
Birth | 1980.03.10 |
Place | நல்லூர் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலமுருகன், சுப்புசாமி (1980.03.10 - ) நல்லூரைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சுப்புசாமி; தாய் பஞ்சரத்தினம். இவர் ஆரம்பப் பயிற்சியைத் தந்தையிடம் பயின்று அளவெட்டி M. P. பாலகிருஷ்ணன், V. K. கானமூர்த்தி ஆகியோரிடம் இசையைப் பயின்றவர். இவர் தனது இளம்வயதில் நாத மதுர கீதன், கானவாரிதி, நாதஸ்வரக் கலைமாணி போன்ற பட்டங்களைப் பெற்றார்.
Resources
- நூலக எண்: 4428 பக்கங்கள் 564