ஆளுமை:பாலசுப்பிரமணியம், முத்துக்குமாரு

From நூலகம்
Name பாலசுப்பிரமணியம்
Pages முத்துக்குமாரு
Birth
Place கொடிகாமம்
Category சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியம், முத்துக்குமாரு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த சமூகசேவையாளர். இவரது தந்தை முத்துக்குமாரு. இவர் பொகவந்தலாவப் பாடசாலை ஆசிரியராகவும் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலய அதிபராகவும் இருந்ததுடன் கவிதைகளும் எழுதியுள்ளார். இவர் முதுகலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.


Resources

  • நூலக எண்: 10238 பக்கங்கள் 41-44


வெளி இணைப்புக்கள்