ஆளுமை:பவிராஜ், தேவராசா

From நூலகம்
Name பவிராஜ்
Pages தேவராசா
Birth
Place இணுவில்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவிராஜ், தேவராசா யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை தேவராசா. இவர் யாழ். இணுவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் art and design துறையில் பயின்றுள்ளார். இவரது ஓவியங்கள் ஜீவநதி இதழில் வெளிவந்துள்ளது.

Resources

  • நூலக எண்: 14010 பக்கங்கள் 43