ஆளுமை:நெளஷாட், எம். எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நெளஷாட், எம். எஸ்.
பிறப்பு 1966.07.07
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நெளஷாட், எம். எஸ் (1966.07.07 - ) எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், நவமணி ஆகிய பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் பிரசுரமாகியும் ஒலிபரப்பாகியுமுள்ளன. இவர் தினகரன் பத்திரிகையின் பிரதம செய்தியாளராகவும் ஊடகவியலாளராகவும் மலையகப் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 56-57


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நெளஷாட்,_எம்._எஸ்.&oldid=408043" இருந்து மீள்விக்கப்பட்டது