ஆளுமை:நிஹாரா, சபூர்தீன்
From நூலகம்
Name | நிஹாரா, சபூர்தீன் |
Birth | 1948 |
Place | கொழும்பு |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நிஹாரா, சபூர்தீன் (1948 - ) கொழும்பைச் சேர்ந்த கலைஞர். இவர் நாடகங்களிலும் மாதர் மஜ்லிஸ், பிஞ்சுமனம் நிகழ்ச்சிகளிலும் சித்திரங்களிலும் பங்கேற்றதுடன் ரூபவாகினியில் தமிழ்ச் சேவையின் அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சிங்களப் படங்களில் தமிழ் டப்பிங்குகளிற்குக் குரல் கொடுத்துள்ளார். இவர் கலைத் தாரகை என்னும் விருது பெற்றவர்.
Resources
- நூலக எண்: 1675 பக்கங்கள் 90-91