ஆளுமை:நாகேஸ்வரி, கணபதிப்பிள்ளை

From நூலகம்
Name நாகேஸ்வரி
Birth
Place நயினாதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேஸ்வரி, கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். கல்விமாணி பட்டதாரி இவர் ஆசிரியராவார். கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வாழ்க்கையின் ரஹசியம் என்ற இவரின் முதல் சிறுகதை 1963இல் கலைச் செல்வியில் பிரசுரமானது. இவர் எழுதிய பெரும்பான்மையான கதைகள் வீரகேசரியிலும் மலர் இதழிலும் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டு வானொலி மஞ்சரியிலும் பிரசுரமானது. யுகங்கள் கணக்கல்ல இவரின் கவிதைத் தொகுப்பாகும்.

படைப்புகள்