ஆளுமை:நவநாயகமூர்த்தி, நா.

From நூலகம்
Name நவநாயகமூர்த்தி
Birth
Place அம்பாறை, திருக்கோவில்
Category ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நவநாயகமூர்த்தி, நா. அம்பாறை, திருக்கோவிலில் பிறந்த ஆய்வாளர். இவர் எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டு தமிழரும் முருகவழிபாடும், தொல்லியற் சிந்தனைகள், பண்டைத்தமிழர் பண்பாட்டுக் கோலங்கள், பண்டைய ஈழத்தமிழ், தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, ஈழத்தமிழர் வரலாற்றுச்சுவடுகள் முதலான நூல்களைப் படைத்துள்ளார். இவர் கனடிய தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தினால் 'தமிழாய்வு இளவல்' என்ற விருதைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 145