ஆளுமை:நடராசா, சி. க.

From நூலகம்
Name நடராசா
Birth
Place புங்குடுதீவு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, சி. க புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞர். இவர் திருச்சிக்குச் சென்று சுருக்கெழுத்து பயின்றதுடன் இலங்கை வானொலியில் வேலை செய்தார். இதனால் இவர் றேடியோ சிலோன் நடராசா என அழைக்கப்பட்டார். கொழும்பில் புங்குடுதீவு மகாசபை அமைக்கப்பட்ட போது அதன் செயலாளராகக் கடமையாற்றினார். இவரும் இவரது மைத்துனரான அப்புக்குட்டி சோமசுந்தரமும் புங்குடுதீவில் சிலப்பதிகார விழா நடப்பதற்கு முன்னின்று உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 240B