ஆளுமை:நடராசன், பி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசன்
பிறப்பு
ஊர் நாயன்மார்கட்டு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நடராசன், பி. யாழ்ப்பாணம், மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும் நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் பல நூல்களை எழுதியதுடன் பதிப்பித்தும் உள்ளார். இவர் பல எழுத்தாளர்களுடன் நட்பைப் பேணியதுடன் பல இலக்கிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 365
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராசன்,_பி.&oldid=188841" இருந்து மீள்விக்கப்பட்டது