ஆளுமை:தேவதாசன், நா.
நூலகம் இல் இருந்து
பெயர் | தேவதாசன் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தேவதாசன், நா. புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கவிஞர். இவர் புங்குடுதீவுக் கோவில்களைப் பற்றியும் புங்குடுதீவுக் கிராமத்தின் இளமைக்காலம் பற்றியும் கவிதைகளை எழுதியிருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 250