ஆளுமை:துரைராஜா, கட்டையர்

From நூலகம்
Name துரைராஜா
Pages கட்டையர்
Pages இலட்சுமி
Birth 1921
Place கரவெட்டி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைராஜா, கட்டையர் (1921 - ) கரணவாய், கரவெட்டியைச் சேர்ந்த நாதசுவரக் கலைஞர். இவரது தந்தை கட்டையர்; தாய் இலட்சுமி. இவர் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் நாதசுவரம் வாசித்துள்ளார். 1970 - 1980 காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல நாதசுவர நிகழ்ச்சிகளை வழங்கினார். 1980 இல் கரணவாய் சைவநெறிக் கழகத்தினரால் கான கலாதரன் என்னும் பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 556-557


வெளி இணைப்புக்கள்