ஆளுமை:திருநாவுக்கரசு, சுப்பிரமணியம்

From நூலகம்
Name திருநாவுக்கரசு
Pages சுப்பிரமணியம்
Birth
Place நெடுந்தீவு
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, சுப்பிரமணியம் நெடுந்தீவைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சுப்பிரமணியம். நெடுந்தீவு மகா வித்தியாலய பழைய மாணவரான இவர், அப்பாடசாலையில் விவசாய ஆசிரியராகக் கடமையாற்றினார். அவ்வேளையில் நிழல் மரங்களை நாட்டியதோடு வாசிகசாலை, சிறுவர் பாடசாலை என்பவற்றை அமைத்து மாணவர்களுக்கு இலவசப் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தி, மாணவர்களை கல்வியில் முன்னேற்றமடையச் செய்தார். இவர் கனடா - நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 152