ஆளுமை:திருநாவுக்கரசு, இராமுப்பிள்ளை

From நூலகம்
Name திருநாவுக்கரசு
Pages இராமுப்பிள்ளை
Birth 1923.03.17
Pages 1996.07.09
Place இணுவில்
Category அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, இராமுப்பிள்ளை (1923.03.17 - 1996.07.09) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த அதிபர், சைவப்புலவர். இவரது தந்தை இராமுப்பிள்ளை. இவர் 1958 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் சங்கீதத்தில் சங்கீத கலாவித்தகர் பட்டமும் பெற்றுள்ளார்.

இவர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அதிபராகவும் 1958 முதல் பல ஆண்டுகள் சைவப்புலவர் சங்கத்தின் தலைவராகவும் 1962 முதல் நாவலர் தர்மகர்த்தா சபையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 46