ஆளுமை:திருஞானசம்பந்தர், வேற்பிள்ளை
From நூலகம்
Name | திருஞானசம்பந்தர் |
Pages | வேற்பிள்ளை |
Birth | |
Place | யாழ்ப்பாணம் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருஞானசம்பந்தர், வேற்பிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ம. க. வேற்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகவும் இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியதுடன் உலகம் பலவிதம், கோபால நேசரத்தினம், காசிநாதன் நேசமலர் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 157-158