ஆளுமை:தியாகராசா, எஸ்.
From நூலகம்
Name | தியாகராசா |
Birth | |
Place | புங்குடுதீவு |
Category | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தியாகராசா, எஸ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் உருவாக்கத்துக்கு முக்கிய பணி ஆற்றியதோடு, தேர்த்திருவிழாவின் போது தேர்முட்டி மடையை வருடா வருடம் பக்திமயமாகச் செய்தவர் ஆவார். இவர் ஊர் மக்களுக்குப் பல உதவிகளைச் செய்ததுடன் மிக இளவயதில் இறந்தமை புங்குடுதீவுக்குப் பேரிழப்பாகும்.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 274B