ஆளுமை:தியாகராசசர்மா
From நூலகம்
Name | தியாகராசசர்மா |
Birth | 1989.09.20 |
Place | நீர்வேலி |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தியாகராசசர்மா (1989.09.20 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மயூரகிரி அத்தியார் இந்துவிலும் யாழ்ப்பாணம் இந்துவிலும் கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியைப் பயின்றுள்ளார். இவரது கட்டுரைகள் வலம்புரி, உதயன், யூனியன் ஸ்ரார், இந்து சாதனம், ஞானச்சுடர், ஜீவநதி, அருள் ஒளி ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.
Resources
- நூலக எண்: 5625 பக்கங்கள் 40