ஆளுமை:தவராஜா, முருகேசு

From நூலகம்
Name தவராஜா
Pages முருகேசு
Birth 1950.03.18
Pages 2016.09.13
Place வாழைச்சேனை
Category அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவராஜா, முருகேசு (1950.03.18 - 2016.09.13) மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், எழுத்தாளர். இவரது தந்தை முருகேசு. வாழைச்சேனை இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றியவர்.

கவிதைகள், சிறுகதைகள் எழுதிய இவர் பேச்சாற்றல் மிக்கவராகவும் விளங்கினார். மறுபக்கம், மறைமுகம் ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புக்கள். மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவராகவும் பணியாற்றினார்.


Resources

  • Suppaiyah Ariyanayagam Sridhar. முகநூல் குறிப்பு. 2016.09.13