ஆளுமை:தவமலர், உதயபிரதீபன்

From நூலகம்
Name தவமலர்
Birth
Place
Category {{{வகை}}}
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவமலர், உதயபிரதீபன் வவுனியா விளக்கு வைத்தகுளம் ஒமந்தையைச் சேர்ந்தவர். மாற்றுத்திறனாளியான இவர் இசைக்கும் இலக்கியத்திற்கும் சேவையாற்றி வருகிறார். பாடல்கள், கவிதைகள் எழுதுவதிலும், இசையமைத்துப் பாடுவதிலும் திறமையானவர். போராட்டக் காலங்களில் பல பாடல்களைப் பாடி இசையமைத்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.


விருது

எழுநீ பண்பாட்டு முற்றத்தின் 2019ஆம் ஆண்டுக்கான விருது.