ஆளுமை:தவமணிதாசன், கந்தசாமி
From நூலகம்
Name | தவமணிதாசன் |
Pages | கந்தசாமி |
Birth | |
Place | நாரந்தணை |
Category | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தவமணிதாசன், கந்தசாமி வேலணை, நாரந்தணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், விஞ்ஞான ஆசிரியர். இவர் ஈழத்துச் சஞ்சிகைகளில் கவிதைகளை எழுதுவதுடன் வைகை என்னும் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். இவரின் கவிதைகள் விஞ்ஞானம், சமயச் சீர்திருத்தம், இயற்கை எழில் போன்ற விடயங்களைக் கருப்பொருளாகக் கொண்டது.
Resources
- நூலக எண்: 4253 பக்கங்கள் 25-26