ஆளுமை:தவபாலச்சந்திரன், காசிப்பிள்ளை

From நூலகம்
Name தவபாலச்சந்திரன்
Pages காசிப்பிள்ளை
Birth
Place கண்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவபாலச்சந்திரன், காசிப்பிள்ளை கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை காசிப்பிள்ளை. அரசியல் விஞ்ஞானப் பட்டதாரியும் கணக்கியலாளருமாகிய இவர், பேராதனை இந்துக் கல்லூரியின் அபிவிருத்திச் செயலாளராகவும் கண்டி சத்திய சாயி கலாலயம் உள்வாரி இறைவரிச் சேவைச் சங்கம் ஆகியவற்றின் மத்திய குழு உறுப்பினராகவும் கண்டியில் வரி ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4694 பக்கங்கள் 46