ஆளுமை:தவசி, வேலன்
From நூலகம்
Name | தவசி |
Pages | வேலன் |
Birth | 1912.07.11 |
Place | சுழிபுரம் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தவசி, வேலன் (1912.07.11 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலன். இவர் சுழிபுரம், பெரியபுலோலி, காரைநகர், அராலி, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் கலைப்பணி ஆற்றியதோடு வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் தேர்ச்சி பெற்று அண்ணாவியாராகத் திகழ்ந்தார். இவரது திறமைக்காகப் பல்துறை அண்ணாவியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 179