ஆளுமை:தர்மலிங்கம், வயிரவப்பிள்ளை

From நூலகம்
Name தர்மலிங்கம்
Pages வயிரவப்பிள்ளை
Birth 1942.03.18
Place இளவாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தர்மலிங்கம், வயிரவப்பிள்ளை (1942.03.18 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த சோதிடக் கலைஞர். இவரது தந்தை வயிரவப்பிள்ளை. இவர் 1980 இலிருந்து 30 வருடங்களிற்கு மேலாக விவாகப் பொருத்தம் கணித்தல், பலன் கூறுதல் ஆகிய பணிகளை ஆற்றி வந்துள்ளார். மேலும் 25 வருடங்களுக்கு மேலாகப் புராணபடனம் சொல்லுவதிலும் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் 2005 இல் வலிகாமம் மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் கலைவாருதி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 263