ஆளுமை:தர்மலிங்கம், எஸ்.
நூலகம் இல் இருந்து
பெயர் | தர்மலிங்கம் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தர்மலிங்கம், எஸ். ஓர் ஆசிரியர், நாடகக் கலைஞர். இவர் எஸ். தர்மா, கலைக்காவலர், எஸ். தர்மலிங்கம் என்னும் புனைபெயர்களில் நாடகங்களை எழுதி, நடித்து நெறிப்படுத்தியதுடன் யாழ்ப்பாணம், நீர்வேலி, பளை போன்ற இடங்களில் காத்தவராயன் சிந்து நடைக் கூத்தைப் பழக்கி மேடையேற்றியிருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 22-223