ஆளுமை:தணிகாசலம், இரா.

From நூலகம்
Name தணிகாசலம்
Birth
Place நெடுந்தீவு
Category எழுத்தாளர், நாடக ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தணிகாசலம், இரா. நெடுந்தீவைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர். இவர் தரமான சிறுகதைகள் எழுதுவதுடன் 'ரோஜாவின் காதலி', 'முள்ளில்லாத ரோஜாக்கள்' போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார். இவரின் எழுத்திற்குத் துணைநிற்பவர் இவரின் மனைவி கண்ணம்மா.

Resources

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 144