ஆளுமை:தசீதரன், நித்தியானந்தன்

From நூலகம்
Name தசீதரன்
Pages நித்தியானந்தன்
Birth 1975.10.24
Place தெல்லிப்பளை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தசீதரன், நித்தியானந்தன் (1975.10.24 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை நித்தியானந்தன். இவர் சைவ சித்தாந்தப் பட்டமும் சைவ சித்தாந்த முதுகலைமாணிப் பட்டமும் பெற்றதுடன் சைவப்புலவர் சங்கம், சைவ பரிபாலன சபை ஆகியவற்றில் உதவித் தேர்வுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் செஞ்சொல் வேந்தர், சிவத்தமிழ்ச் செல்வன், செஞ்சொல்வாரிதி, சிவநெறித்திலகம் முதலன பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 61