ஆளுமை:ஜேக்கப், அன்டர்சன் அம்புறோஸ்

From நூலகம்
Name ஜேக்கப்
Pages அன்டர்சன் அம்புறோஸ்
Birth 1942.10.06
Place பாஷையூர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜேக்கப், அன்டர்சன் அம்புறோஸ் (1942.10.06 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அன்டர்சன் அம்புறோஸ். இவர் 1965 இலிருந்து இசை நாடகம், நாட்டுக்கூத்துத் துறையில் தனது ஆளுமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் இசைத்தென்றல் என்னும் விருதைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 217