ஆளுமை:ஜெயக்குமரன், சந்திரசேகரம்

From நூலகம்
Name ஜெயக்குமரன்
Pages சந்திரசேகரம்
Birth
Place அவுஸ்திரேலியா
Category வாசிப்பு, எழுத்துச் செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயக்குமரன், சந்திரசேகரம் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்ட வாசிப்பு, எழுத்துச் செயற்பாட்டாளர். இவரது தந்தை சந்திரசேகரம். ஜேகே என அனைவராலும் அறியப்படுபவர். www.padalay.com, www.iamjk.com ஆகிய தனிநபர் இணையத்தளங்களில் எழுதி நிர்வகிப்பவர். “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்”, “கந்தசாமியும் கலக்சியும்” ஆகியன இவரது நூல்கள். இதுதவிர “நாவலோ நாவல்”, “அமுதவாயன்”, “வெள்ளி”, “ஊரோச்சம்” போன்ற தொகுப்புகளும் பல சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகளும் இவரது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.