ஆளுமை:ஜகன்நாத சர்மா

From நூலகம்
Name ஜகன்நாத சர்மா
Birth 1921
Place யாழ்ப்பாணம்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜகன்நாத சர்மா (1921-) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் கண்ணாடி ஓவியங்கள், பிரதிமை ஓவியங்கள் வரைவதில் தேர்ச்சி பெற்றதுடன் ஓவியம் வரைதலைத் தனது தொழிலாகக் கொண்டிருந்தார்.

கலை தெய்வீகமானதென்று நம்புகின்ற இவர், ஓவியங்களிற்கு அளவுப் பரிமாணம் முக்கியமானதென்றும் அதனைப் பேணுவதன் மூலமே உயிரோட்டமான ஓவியங்களை வரையலாம் என்றும் சிந்திக்கும் ஒருவராவார்.

Resources

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 47