ஆளுமை:சேனாதிராயமுதலியார், நெல்லைநாதமுதலியார்.
நூலகம் இல் இருந்து
பெயர் | சேனாதிராயமுதலியார் |
தந்தை | நெல்லைநாதமுதலியார் |
பிறப்பு | 1780 |
இறப்பு | 1840 |
ஊர் | இருபாலை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சேனாதிராய முதலியார், நெல்லைநாதமுதலியார் (1780 - 1840) யாழ்ப்பாணம், இருபாலையைச் சேர்ந்த புலவர், நியாயதுரந்தரர், மொழிபெயர்ப்பாளர். இவரது தந்தை நெல்லைநாத முதலியார். இவர் போர்த்துக்கேயம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்று அரசாங்க உத்தியோகம் வகித்தவர். இவர் நல்லைவெண்பா, நல்லையந்தாதி, நல்லைக்குறவஞ்சி, நீராவிக் கலிவெண்பா ஆகியன நூல்களை இயற்றினார். இவர் நல்லூர் கந்தசாமி கோயிலில் முதலில் புராணப் பிரசங்கம் செய்தவரவார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 134
- நூலக எண்: 3003 பக்கங்கள் 31-35
- நூலக எண்: 963 பக்கங்கள் 142
- நூலக எண்: 11601 பக்கங்கள் 20-31