ஆளுமை:செல்வம் பெர்னாண்டோ, ஜோன் பெர்னாண்டோ

From நூலகம்
Name செல்வம் பெர்னாண்டோ
Pages ஜோன் பெர்னாண்டோ
Pages ராணி பெர்னாண்டோ
Birth
Place தூத்துக்குடி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வம் பெர்னாண்டோ, ஜோன் பெர்னாண்டோ தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நாடக, திரைப்பட நடிகை. இவரது தந்தை ஜோன் பெர்னாண்டோ; தாய் ராணி பெர்னாண்டோ. இவர் வானொலி, மேடை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற துறைகளில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துத் தனது திறமையை நிரூபித்தவர்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 197


வெளி இணைப்புக்கள்