ஆளுமை:செல்லையா, முருகர்

From நூலகம்
Name செல்லையா
Pages முருகர்
Pages குஞ்சரம்
Birth 1906.10.07
Pages 1966.12.09
Place அல்வாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா, முருகர் (1906.10.07 - 1966.12.09) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை முருகர்; இவரது தாய் குஞ்சரம். இயல்பாகக் கவி பாடக்கூடிய ஆற்றல் மிக்க இவர், ஈழகேசரி வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்தில் அநுசயா என்னும் புனைபெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்ததோடு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல கவிதை நூல்களை எழுதியதுடன் கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதிலும் ஜாதகம், கைரேகை பார்ப்பதிலும் தனித்துவமாக விளங்கினார்.

வெளி இணைப்புக்கள்

இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 98-102
  • நூலக எண்: 963 பக்கங்கள் 138
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 26
  • நூலக எண்: 11850 பக்கங்கள் 80-81
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 54-57