ஆளுமை:செபஸ்தியம்மா, ம.

From நூலகம்
Name செபஸ்தியம்மா
Birth
Place மன்னார்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செபஸ்தியம்மா, ம மன்னாரைச் சேர்ந்த கலைஞர், நடிகை, பாடகி. இவர் யார் குழந்தை, புதுமைப்பெண், அன்புப்பரிசு, வாடியமலர் ஆகிய நாடகங்களில் நடித்ததுடன் 1990களின் பின்னர் புலம்பெயர்ந்து இந்தியா சென்றார்.

Resources

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 51