ஆளுமை:சூசைப்பிள்ளை, வஸ்தியாம்பிள்ளை

From நூலகம்
Name சூசைப்பிள்ளை
Pages வஸ்தியாம்பிள்ளை
Birth 1877
Pages 1955
Place மாதகல்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சூசைப்பிள்ளை, வஸ்தியாம்பிள்ளை (1877 - 1955) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வஸ்தியாம்பிள்ளை. கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தவரான இவர், யாழ்ப்பாணம் அர்ச். சூசைமாமுனிவர் அச்சகத்தில் நீண்டகாலமாகக் கடமையாற்றினார். சங்கிலியன் நாடகம், எத்தாகியார் நாடகம், கருங்குயிற் குன்றத்துக் கொலை நாடகம் முதலியன இவராற் பாடப்பட்ட நாடக நூல்களாகும். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினால் மதுரகவிப் புலவர் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 132
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 142-143