ஆளுமை:சுவாம்பிள்ளை, ஆசீர்வாதம்

From நூலகம்
Name சுவாம்பிள்ளை
Pages ஆசீர்வாதம்
Birth 1923.06.21
Place குருநகர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுவாம்பிள்ளை, ஆசீர்வாதம் (1923.06.21 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆசீர்வாதம். இவர் நாட்டுக்கூத்துத் துறையில் நாட்டம் கொண்டதுடன் மிகப்பெரும் கூத்தராக விளங்கினார்.

இவர் யூதகுமாரன், அக்கினேசுக்கன்னி, சத்தியசீலன், சங்கிலியன், தேவசகாயம்பிள்ளை, செனகப்பு போன்ற கூத்துக்களை நடித்துள்ளதுடன் கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற கூத்தைப் பழக்கியுள்ளார். இவரது திறமைக்காக அண்ணாவியார் விருது மற்றும் அமைச்சரவை மட்டத்தில் விருதுகள் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 168