ஆளுமை:சுலைமாசமி, இக்பால்

From நூலகம்
Name சுலைமாசமி
Pages இக்பால்
Birth 1960.04.15
Place கேகாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுலைமாசமி, இக்பால் (1960.04.15) கேகாலையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரின் தந்தை இக்பால். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வானொலிகளிலும் வெளிவந்துள்ளன.


Resources

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 50-52

வெளி இணைப்புக்கள்