ஆளுமை:சீனா, உதயகுமார்
From நூலகம்
Name | சீனா |
Pages | உதயகுமார் |
Birth | |
Place | வல்வெட்டித்துறை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சீனா, உதயகுமார் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். B.A பட்டதாரியான இவர் பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றியுள்ளார். இவர் கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் உதயன், வலம்புரி, தினக்குரல், அமுது, ஈழநாடு, தினகரன், சுடரொளி, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
Resources
- நூலக எண்: 1203 பக்கங்கள் 35