ஆளுமை:சால்டின், ரீ. ஏ. ஐ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சால்டின், ரீ. ஏ. ஐ.
பிறப்பு 1909.02.24
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சால்டின், ரீ. ஏ. ஐ (1909.02.24 - ) கொழும்பைச் சேர்ந்த கலைஞர், மொழிபெயர்ப்பாளர். புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவரான இவர் ஆங்கில, சிங்கள, மலாய் மொழிப்படங்களுக்கான நடன இயக்குனராகவும் நாடகக் கலை இயக்குனராகவும் செயலாற்றியுள்ளார். இவர் அரங்க வேந்தன் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 71-72

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சால்டின்,_ரீ._ஏ._ஐ.&oldid=195198" இருந்து மீள்விக்கப்பட்டது