ஆளுமை:சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு
நூலகம் இல் இருந்து
பெயர் | சாகுல் ஹமீத் |
தந்தை | முஹம்மது சரிபு |
பிறப்பு | 1936.02.21 |
ஊர் | மட்டக்களப்பு, காத்தான்குடி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு (1936.02.21 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது சரிபு. நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலை, காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.
இவரது முதலாவது ஆக்கமான 'பால்யவிவாகம்' 1955 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து மருதமைந்தன், அபஷிரின் ஆகிய புனைபெயர்களில் 5 கட்டுரைகள், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 1 சிறுகதை, சங்கமம்(காவியம்)-1996, அமுது(கவிதை)-1967 ஆகிய நூல்கள் உட்பட 5 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 126-128