ஆளுமை:சலீமா, ஆதாம் லெப்பை

From நூலகம்
Name சலீமா
Pages முகைதீன் பாபா போடி ஆதாம் லெப்பை
Pages ஆசியத்தும்மா
Birth 1959.03.07
Place சாய்ந்தமருது
Category மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சலீமா, ஆதாம் லெப்பை சம்மாந்துறையைச் சேர்ந்த வைத்தியராவர். இவரே சம்மாந்துறையின் முதல்பெண் வைத்தியராவர். இவரது தந்தை முகைதீன் பாபா போடி ஆதாம் லெப்பை, தாய் ஆசியத்தும்மா. இவர் தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்து உயர்தரத்தை யாழ்ப்பாணத்திலும் கற்று மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டு மருத்துவராக வெளியேறினார்.