ஆளுமை:சயம்பர்

From நூலகம்
Name சயம்பர்
Birth
Place மறவன்புலவு
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சயம்பர். யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மறவன்புலவைச் சேர்ந்த புலவர். இவர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் கல்வி பயின்றார். இவர் உமாபதி மாலை என்னும் நூலை இயற்றி வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 108