ஆளுமை:சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாபதி நாவலர்
தந்தை சுயம்புநாதபிள்ளை
தாய் தெய்வானை அம்மையார்
பிறப்பு 1843
இறப்பு 1903
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை (1843-1903) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுயம்புநாதபிள்ளை; தாய் தெய்வானை அம்மையார். இவர் கவிகள், கட்டுரைகள், நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் ஏசுமதநிராகரணம், சிவகர்ணாமிர்தம், சிதம்பர சபாநாத புராணம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, மாவையந்தாதி, திராவிடப் பிரகாசிகை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 235
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 95-101
  • நூலக எண்: 963 பக்கங்கள் 104-106


வெளி இணைப்புக்கள்