ஆளுமை:சபாபதி, வல்லி
From நூலகம்
Name | சபாபதி |
Pages | வல்லி |
Birth | 1942.12.13 |
Place | புத்தூர் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சபாபதி, வல்லி (1942.12.13 - ) யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வல்லி. 1960 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியில் ஈடுபட்டு வரும் இவர், நாடகத் துறையிலும் ஒப்பனைத் துறையிலும் சிறந்து விளங்கினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தன் கலையாற்றலை வெளிப்படுத்தியுள்ள இவர், பெண்பாத்திரம் ஏற்று மேடைகளில் நடித்துள்ளார். இவரது திறமைக்காகச் சிறப்பு நடிகர், சிறந்த ஒப்பனைக் கலைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 157