ஆளுமை:சந்திரசேகரம், வயிரமுத்து

From நூலகம்
Name சந்திரசேகரம்
Pages வயிரமுத்து
Birth 1953.11.24
Place கோண்டாவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகரம், வயிரமுத்து (1953.11.24 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வயிரமுத்து. இவர் க.பொ.த. உயர்தரம் வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கற்றார். 1956 ஆம் ஆண்டிலிருந்து பல விதமான நாடகங்களில் பலவிதமான பாத்திரங்களை ஏற்று உணர்ச்சி பூர்வமாக நடித்துத் தனது நடிப்பாற்றலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெளிக்காட்டியுள்ளார். இவரது நடிப்புத்திறனை உதயன் பத்திரிகை பன்முறை வியந்து பாராட்டியுள்ளது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 156