ஆளுமை:சந்தியோகு, ப.

From நூலகம்
Name சந்தியோகு
Birth
Place மன்னார்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்தியோகு, ப. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய இவர், முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் செயலாளராவார். கல் சுமந்த காவலர்கள், வீரத்தாய், மயானகாண்டம், வீரனை வென்ற தீரன், யார் குழந்தை ஆகியன இவர் நடித்த நாடகங்களாகும். இவர் 2013 இல் பிரதீபா பிரபா என்ற சிறந்த அதிபருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 55